பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி முல்லையாக நடிக்க போவது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை தான்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் இடம்பெற்ற கதிர் மற்றும் முல்லையின் ஜோடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் ப ரவலாக பேசப்பட்டது.

ஆனால் அ திர்ச்சியளிக்கும் வகையில் இதில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சித்ரா சென்ற வாரம்  செய்து கொண்டார். இவரது ம ரணம் சின்னத்திரையை மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகை சேர்ந்த பலரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியது.

மேலும் இவரின் ம ரணத்திற்கு பின் இந்த முல்லை கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நாங்கள் சீரியல் பார்க்க மாட்டோம் என்று மக்கள் கூறி வந்தனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த முல்லை கதாபாத்திரத்தில் இனி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அறிவுமணி {காவியா} நடித்து வருகிறாராம்.

ஆம் முதல் நாள் படப்பிடிப்பில் கூட முல்லை போல் நடித்து படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளாராம் காவியா. பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் மிகவும் அமைதியான பெண் போல் தான் நடித்திருப்பார் என்பதால், இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று கூறப்படுகிறது.