பாண்டியன் ஸ்டோர் சித்ரா திருமணம் நடக்கும் நேரத்தில் முத்த காட்சியில் நடித்துள்ளார்.. வெளியான வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.பழைய சீரியல் தொடர்கள் பாணியில் இந்த சீரியல் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும் இதில் வரும் காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்படி இந்த சீரியலில் அசத்தி வருவபவர் தான் விஜே சித்ரா. அந்த சீரியலில் லாக்டவுனுக்கு பிறகு கலக்கி கொண்டு இருக்கும் சித்ராவிற்கு காதலனுடன் சென்னையில் உள்ள பேலஸில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

தனது காதலுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இப்படியிருக்க இன்னும் இவர்களது திருமண தேதி அறிவிக்காத நிலையில் தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் promo வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில், ரொமான்ஸ் காட்சியாக சித்ராவிற்கு முத்தம் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் திருமணம் நடக்கும் வேலையில் இப்படியா? என விமர்ச்சித்து வருகின்றனர்.