பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு மிகவும் பிடித்த நபர் இவர் தானாம்.. யார் தெரியுமா? யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க.. இதோ..!!

செய்திகள்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சூப்பர்ஹிட் சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் ரசிகர்களை கவர்ந்த ஜோடி கதாபாத்திரங்கள் கதிர் மற்றும் முல்லை தான். முல்லையாக நடித்து வந்த சித்ராவின் ம றைவிற்கு பிறகு காவ்யா இந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சித்ராவிற்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருவதை முதலில் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

முல்லை கதாபாத்திரத்தில் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை காவ்யா தினம் தினம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ” எனக்கு மிகவும் பிடித்த நபர் ” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..