பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய முல்லை காவ்யாவின் நிஜ தங்கையா இவர்? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பங்களை கவர்ந்த இந்த சீரியலில் இதுவரை ஒரே ஒரு முக்கிய நடிகர் மாற்றம் மட்டும் நடந்தது. அதுவும் நடிகை சித்ரா செய்து கொண்டு இ றந்ததால் அவருக்கு பதிலாக காவ்யா என்கிற நடிகை இடம் பெற்றார்.

மேலும் அவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகன் தங்கையாக நடித்து வந்தார். தற்போது அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

சீரியலிலும் இப்போது புதிய முல்லையின் காட்சிகள் தான் அதிகம் இடம் பெறுகின்றன. அண்மையில் அவர் இடம் பெற்று வந்த புரொமோ ரசிகர்களிடம் அதிகம் வைரலானது.

தற்போது காவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது தங்கையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் இவரது தங்கையா, அக்காவை போல இவரும் அழகாக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)