பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியல் ந டிகை வீ ட்டில் ம ர ணம்..!! சோ கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்..!!

செய்திகள்

நடிகை சாந்தி வில்லியம்ஸ் 12 வயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். வியட்நாம் வீடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடங்கிய சாந்தி வில்லியம்ஸ் மாந்தோப்பு கிளியே, மூடுபனி உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து டும் டும் டும், ஜோடி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களிலும், தெலுங்கு மலையாளம் திரைப்படங்களிலும் கு ணச்சி த்திர நடிகையாக நடித்துள்ளார்.

இவரது கணவர் ஜே.வில்லியம்ஸ். மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த இவர் 8 படங்களை இயக்கியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஜே.வில்லியம்ஸ் – சாந்தி தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு ஜே.வில்லியம்ஸ் இ யற்கை எ ய்தினார் . அதற்கு பின்னர் குழந்தைகளை தனி ஆளாக இருந்து வளர்த்து வந்தார் சாந்தி வில்லியம்ஸ்.

திரைப்படங்களைத் தொடர்ந்து சாந்தி வில்லியம்ஸ் நடித்த‘மெ ட்டி ஒ லி’ தொடர் சிறப்பான வரவேற்பைப் பெறவே அடுத்தடுத்து தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸின் மகன் சந்தோஷ் (34) விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ் குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். சந்தோஷ்(34) நேற்று முன் இரவு தினம் தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் அவரது தாயார் சாந்தி அவரை எழுப்பிய போது அவர் எ ழவில்லை. இதையடுத்து அருகிலிருந்த ம ருத்துவமனைக்கு அ ழைத்துச் சென்ற போது அ வர் உ யி ரிழ ந்துவிட்டதாக ம ருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சந்தோஷின் பரிசோ தனைக்கு அ னுப்பப்பட்டது. சந்தோஷ் மா ர டைப்பால் உ யி ரிழந்ததாக விருகம்பாக்கம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் திருமணமாகி வி வாகரத்து பெ ற்று தாயுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இ ளம் வ யதில் மகன் இ ல்லாதது நடிகை சாந்தி வில்லியம்ஸை  பெரும் சோ கத்திலும் ஆ ழ்த்தியுள்ளது.