பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தி டீரென்று த வறி விழுந்த தனம்! அவருக்கு என்ன ஆனது! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக இருந்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு சீரியல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது பல மொழிகளில் இந்த சீரியலை ரீமேக் செய்ய உள்ளனர்.

இதனிடையே பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அ திர்ச்சி ச ம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம் முக்கிய கதாபாத்திரமான தனம் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தி டீரென்று வ ழுக்கி கீழே விழுவது போல காண்பித்துள்ளனர்.

மேலும் இந்த சீன் நாளை ஒளிபரப்பாகவுள்ள எபிசோட்டில் வரவுள்ளது. மேலும் இதனை ரசிகர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)