பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு திருமணம்! முடிந்தது.. யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

செய்திகள்

விஜய் தொலைகாட்சித்தியில் ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா சில வாரங்களுக்கு முன் தீ டீரென செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரின் சீரியல் குழுவை மட்டுமல்லாமல் திரையுலகில் உள்ள பலரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியது.

மேலும் இதன் பின் தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் நடிகை காவ்யா, நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் போலவே தெலுங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று தான்.

ஆம் தெலுங்கில் ‘வடி நம்மா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில், நடிகை பிரியங்கா நாயுடு நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா நாயுடுவிற்கும், சீரியல் நடிகர் மதுபாபுவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகை சுஜிதா கலந்து கொண்டுள்ளார்.