பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி முல்லையாக மாறிய காவியா.. கதிருக்கு வந்த புதிய பி ரச்சனை!! காரணம் இதோ..!!

செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ராவின் இ ழப்பு அனைவரையும் பெரும் து யரத்தில் ஆ ழ்த்தியுள்ளது. இரண்டு வாரமாக இந்த விஷயம் தான் இணையம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர் தான் சித்ரா.

இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான். தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும் போது செய்து கொண்டார். இந்த செய்தி தான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது.  இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அந்த கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார்.

என்ன தான் புதிதாக முல்லை கதாபாத்திரத்திற்கு ஒருவரை கொண்டு வந்திருந்தாலும். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த குமரன் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கதாபாத்திரம் ஜோடிகள் மக்கள் மனதில் ஆ ழமாக பதிந்து போகின.

மேலும் குமரனுக்கு புதிதாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்த காவ்யாவுடன் எந்தளவுக்கு ஒத்துழைப்பார் என்பதில் புதிய சி க்கல் ஏற்படும் என பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.