பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நியூ எண்ட்ரி கொடுக்கும் நடிகை யாரென்று தெரியுமா? இதோ யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியலில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த சீரியலில் ஒன்று தன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் பல ஹிட் சீரியல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்கும் அனைவருமே அண்ணன் தம்பிகள் என்றால் இவர்களை போல இருக்க வேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் நிஜத்தில் எத்தனை அண்ணன் தம்பிகள் இப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாது.

ஆனால் இந்த சீரியலில் கடந்த  சில வாரமாக சந்தோஷமாக நிகழ்வுகளாக நடந்து வருகிறது, மக்களும் ரசித்து வருகிறார்கள். ஆனால் இப்போது சீரியலில் ஒரு புது என்ட்ரீ வரப்போகிறார். புதிதாக வருபவர் என்று கூற முடியாது,

காரணம் அண்மையில் மூர்த்தி திருமணம் பற்றிய பிளாஷ்பேக் காட்சி காட்டப்பட்டது. அதில் மல்லியாக நடித்த நடிகை இப்போது மீண்டும் சீரியலில் வரப்போகிறார். இனி வரும் காலங்களில் அவரது டிராக் காண்பிக்கப்பட இருக்கிறது.இந்த தகவல் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகிறது.