பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து அன்றாடம் ஒரு தகவலை பார்த்து வருகிறோம். அதில் சமீபகாலமாக கர்ப்பமாக இருக்கும் மீனாவை பற்றியும் செய்திகள் வந்தன.
அண்மையில் சீரியலில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது, இனி அந்த எபிசோடுகள் கலைகட்ட போகிறது.
இந்த வேலையில் தான் மீனா என்கிற ஹேமாவிற்கு நிஜத்திலும் குழந்தை பிறந்திருக்கிறது. அவருக்கு மகன் பிறந்துள்ளானாம்.
சீரியல் நாயகி சித்ரா இந்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.