பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பற்றிய பேச்சு தான் அதிகம். சித்ரா ம றைந்ததில் இருந்தே இந்த சீரியல் பற்றிய தகவல்களும் நிறைய வெளியாக ஆரம்பித்து விட்டன. இந்த சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வருபவர் குமரன்.
இவர் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருப்பார். வீடியோக்கள் அதிகம் வெளியிடுவார். ரசிகர்களும் அதை ரசிப்பார்கள். இப்போது கதிர் பெயரில் நிறைய போ லியான பேஸ்புக் கணக்குகள் உள்ளதாம். அதில் இருந்து மெசேஜ் செல்கிறதாம்.
இதனால் பலரும் அது நீங்களா என கேட்டிகிறார்கள். ஆனால் இன்ஸ்டா பக்கத்தில் மட்டுமே தான் உள்ளேன். யாரும் போலி கணக்குகளை நம்ப வேண்டாம் என திடீரென வீடியோ வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram