பாகுபலி படத்தில் கட்டப்பாவாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்..!

செய்திகள்

சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடிக்க முதலில் சத்யராஜ் தேர்வுசெய்யப்படவில்லை தற்போது இந்த தகவல் இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஸ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி ஈட்டியுள்ளது.

சத்யராஜ் இந்த படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இவரை அனைவரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் இறுதியில் கட்டப்பா பாகுபலியை கொ லை செய்வது போல் முடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொ ன்றார் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது.

இதனால் இப்படத்தை இரண்டாம் பாகம், முதல் பாகத்தி விட மிகப் பெரிய ஈட்டியுள்ளது. இதனால் இந்நிலையில் ரசிகர்கள் ரசிக்கப்பட்ட கட்டப்பா காதாபாத்திரத்தில் முதலில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை என்பவரை நடிக்க சொல்லி ராஜமவுலி முடிவு செய்திருந்தார். என்று தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த படத்தில் சஞ்சய்தத் அந்நேரத்தில் மும்பை சிறையில் இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை அதனால் சத்யராஜ் தேர்வு செய்யப்பட்டார். என விஜயேந்திர பிரசாத் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் சஞ்சய்தத் நடித்திருந்தால் இந்த அளவுக்கு பெயர் வாங்கி இருக்குமா என்று தெரியவில்லை. மேலும் சத்யராஜ் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.