பல்வேறு விருதுகளை குவித்த ஆடுகளம் படத்தில் நடிகை த்ரிஷா நடித்த முக்கிய காட்சிகள், யாருமே பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..!!

செய்திகள்

சூப்பர் ஸ்டார் மருமகன்,தனுஷ் நடிப்பில் சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வழிவந்த சிறந்த ஒரு திரைப்படம் தான் ஆடுகளம்.இந்த படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது மேலும் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்த இப்படம் அந்த ஆண்டில் பல்வேறு பிரிவில் தேசிய விருதுகளையும் பெற்றது.

டாப்ஸி:

ஆடுகளம் படத்தின் கதாநாயகி டாப்ஸி மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடிக்க ஒரு முக்கிய படம் இதுவாக அமைந்தது இதனிடையே அப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. ஆனால் இவருக்கு பதிலாக முதலில் வேறுறொரு முன்னணி நடிகை தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

திரிஷா இல்லானா டாப்ஸி:

மிக சிறந்த அந்த வாய்ப்பை தவறவிட்ட நடிகை வேறு யாரும் இல்லை த்ரிஷா தான். பல்வேறு தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை  அவர் நடிப்பில் ஒரு சில காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட்டது. பின்னர் டாப்ஸீ நடிப்பில் அப்படம் வெளியாகியது.அவரின் அப்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.