பர்பாமன்ஸ் பண்ணும் போது கொதிக்கின்ற டீயை எடுத்து மேல ஊத்தியிருக்காங்க : கண்ணீர் விட்ட பாலா! கதறி அழுத தீணா

வைரல் வீடீயோஸ்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா.

கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.