பணத்துக்காக நடிகை ஸ்ரீதேவி கொ ல்லப்பட்டாரா? அதுவும் இத்தனை கோடிக்காக? இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!!!

செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 நாயகியாக கலக்கி பின்னர் பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார். அவருடன் ஜோடி போடாத முன்னணி நடிகர்களே கிடையாது. இத்தனைக்கும் ஸ்ரீதேவி அவராக வாய்ப்பு கேட்டு சென்று எந்த ஒரு நடிகர்களுடனும் நடிக்க வில்லை என்பது தான் உண்மை.

பின்னர் 1996 ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் தனது உறவினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கேயே மா ரடைப்பால் க ழிவறையில் ம யங்கி வி ழுந்து இ றந்ததாக செய்திகள் வெளிவந்தது.

உடனடியாக அவரை தனி விமானம் வைத்து மும்பைக்கு கொண்டு வந்து செய்ய வேண்டியதை செய்தனர். தற்போது ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக இது இயற்கை ம ரணம் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப்பெரிய அ திர்ச்சி கொடுக்கும் விதமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீதேவி இ றந்தால் 240 கோடி பணம் கிடைக்கும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒருவேளை இந்த படத்துக்காக ஸ்ரீதேவியை வேண்டுமென்றே கொ ண்டு விட்டார்களா என்ற ச ந்தேகம் பாலிவுட் வட்டாரங்களில் எழத் தொடங்கியுள்ளது. விரைவில் இதற்கான சிபிஐ குழு வி சாரணையில் இ றங்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.