பணத்திற்காக என்ன வேணுனாலும் பண்ணுவியா? பிரபல நடிகை ரம்யா பாண்டியனை க ழுவி ஊ ற்றும் நெட்டிசன்கள்… யாராவது இப்படியெல்லாம் செய்வாங்களா? வெளியான தகவல்..!!

செய்திகள்

பொதுவாக வெள்ளித்திரையில் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாபவர்கள் தான் அதிகம் ஆனால் சமீப காலமாக அவர்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமாபவர்கள் தான் ஏராளம் எனலாம்.

அதிலும் சமூக வலைதளங்களில் அவ்வபோது மா டர்ன் போட்டோ சூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகி திரைத்துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் இந்த படத்தில் நடித்து பிரபலமானதை காட்டிலும் மொட்டை மாடியில் போடோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பல ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டதன் மூலம் பிரபலமானது தான் அதிகம்.

மேலும் இந்நிலையில் இதன் மூலம் ப லத்த பிரபலத்தை அடைந்த சின்னத்திரையில் வெளிவந்த முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

மேலும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே அதன் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வந்து பலரின் வரவேற்பை பெற்றார். இதன் மூலம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வபோது அ ரை கு றை ஆ டையில் மா டர்ன் போடோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையபக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கி றங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் அம்மிணி போடோ ஷூட் நடத்தி தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைபடங்கள் வெளியாகி ப லத்த ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த புகைப்படத்தில் அம்மிணி அம்மன் போல் வேடம் போட்டு அங்கங்கள் தெரிய செ ம மா டர்னாக போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அப்படியே பார்ப்பதற்கு அம்மன் போல இருப்பதாகவும் இவருக்கு அம்மன் கதாபாத்திரம் சரியாக இருக்கும் எனவும் கமென்ட் செய்து வரும் நிலையில்

இதற்கு எ திர்ப்பு தெரிவிக்கும் வகையில் இது தெய்வத்தை அ வமதிக்கும் வகையில் உள்ளது இப்படியுமா போஸ் கொடுப்பாங்க என தி ட்டி தீ ர்த்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.