தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் இவரது நடிப்பில் வெளியான கிராக் எனும் திரைப்படம் சக்கப் போடு போட்டு வெற்றியடைந்தது.
மேலும் இதனை தொடர்ந்து தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
இவர் இந்நிலையில் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு நடிகை ஸ்ருதி ஹாசனை கதாநாயகியாக நடிக்க கேட்டு படக்குழு அணுகியுள்ளார்களாம்.
ஆனால் இதனை குறித்து இது வரை சம்மதம் தெரிவிக்காத நடிகை ஸ்ருதி ஹாசன், இதன் பின் என்ன தெரிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.