நல்லது செய்ய போயிட்டு உங்களுக்கு ஏதாவது ஆகிவிட போகிறது.விஜய் ஆண்டனியின் கொ லைகாரன் படத்தில் நடித்த நாயகி தான் தம் அடிக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் ஹீரோவாக நடித்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் நடிகை அஷிமா நர்வால்.
தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், இதற்கு முன்னதாக தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ளார். ஹரியானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயதில்லையே மாடலிங், தற்போது சினிமா என கலக்கிவருகிறார்.
இந்நிலையில் இவர் சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு, அதனுடன் சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார். ஹைதராபாத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு குறித்தும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீ ங்கானது என்பார்கள் ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தை சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.
நாம் பூமித்தாயை நிறைய கா யப்படுத்திவிட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனை தருகிறாள். பூமியை கா யப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தா க்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி.
( பின்குறிப்பு – ஒரு படத்தின் கதாப்பாத்திரத்திற்காக போ லியாக புகைபிடிக்க கற்றுக்கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அ திர்ச்சியையும், எ திர்வினைகளையும் தந்தது. ஆனால் பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும் , எத்தனை கா யப்படுத்துகிறோம் அது ஏன் நம்மில் யாருக்கும் அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அ திர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்)