படைத்த பிரம்மனே ஆச்சரியப்படும் அளவிற்கு தன் அ ழகை கா ட்டிய மாளவிக்கா ஆ ண்டி..!

கிசுகிசு

திரு ட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் மாளவிகாவின் மாசான கதாபாத்திரம் இன்றும் யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு தன் க வ ர்ச்சியை காட்டி அந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார். மேலும் கதாநாயகியை விட மாளவிகாவுக்கு தான் இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் உருவானது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான தல அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதன் பிறகும் அஜீத்தை விட்டுவைக்காமல் ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தின் மூலம் ஜோடி சேர்ந்தார். மேலும் கார்த்திக் முரளி என அனைவருடனும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி கதாநாயகியாக விஸ்வரூபம் எடுத்தார்.

 

என்ன தான் பிரபல நடிகையாக வலம் வந்தாலும் சொல்லும்படி அவருக்கு அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகளை கிடைக்கவில்லை அதனால் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் தன் வேறு முகத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான மாளவிகா ஒரு மிகப்பெரிய தொழில் அதிபரை வளை த்துப்போட்டு திருமணம் முடித்துக் கொண்டார். தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆன அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரசிகர்களுக்கு கி ல்மா நடிகை போல் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் தற்போது வியர்வை சொ ட்ட சொ ட்ட அழகான  சிரிப்புடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் படைத்த பிரம்மனையே ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.