படு மோசமான உடையில் நடிகை ஆடா ஷர்மா வெளியிட்ட புகைப்படம் – விளாசும் நெட்டிசன்கள்

கிசுகிசு

கவர்ச்சிக்கு பெயர்போனவர்கள் சினிமா துறையினர் இவர்கள் உடுத்தும் ஆடையை பார்த்து தான் தற்போது உள்ள பெண்கள் உடுத்துகிறார்கள் அந்த வகையில் திரை துறையில் பல நடிகைகள் பேஷன் என்ற பெயரில் ஆடை உடுத்துகிறார்கள், அதுவும் க வர்ச்சி உடையை இந்த உடையை பார்த்து பல ரசிகர்கள் முகம் சுளிக்கிறார்கள், இப்படி சில நடிகைகள தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள் அதில் மிகவும் உ ச்ச க ட்ட க வர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது பாலிவுட் சினிமா நடிகைகள் தான் அவர்கள் தான் அதிகமாக சமூக வலைதளத்தில் க வர்ச்சி புகைப்படத்தை பறக்க விட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ஆடா ஷர்மா பட வாய்ப்புகளை பெறவும், ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கவும் அடிக்கடி க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர், சமீபத்தில் வெளியிட்ட படு க வர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ள செ ம்ம சூ டான பு கைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆடா ஷர்மா விளாசி வருகிறார்கள்.