படப்பிடிப்பின் போது தி டீரென வி ப த்தில் சி க்கிய இளம் நடிகை!! தலையில் ப ல த்த அ டியாம் அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகைகளுக்கு எதிர் பாராத விதமாக அ டிபடுவது வழக்கம் தான். அந்த வகையில் பிரபல மலையாள பட நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்பவருக்கு தற்போது நடந்துள்ளது.

ஆம் பிரபல நடிகர் நித்தின் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் கதாநாயகன், கதாநாயகியை தூங்குவது போல் ஒரு காட்சி உள்ளது.

இந்த காட்சி நடித்து கொண்டிருக்கும் பொழுது நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கீழே த வறி வி ழுகிறார். அப்போது அவரின் தலையில் அ டிபடுகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரே பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..