படபிடிப்பின் போது பிரபல இளம் நடிகையை அங்கு க டித்த தேள்… ம ருத்துவமனையில் அ னுமதிகப்பட்ட நடிகை!! யார் அந்த நடிகை அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

செய்திகள்

பொதுவாக படபிடிப்புகளின் போது நடிகர் நடிகைகளுக்கு பல விதமான வி பத்துக்கள் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றே இருப்பினும் இந்த வி பத்தில் எதிர்பாராத விதமாக பல இடர்கள் நடந்து பல நடிகர் நடிகைகளுக்கு பல இன்னல்கள் நடந்துள்ளது.

மேலும் இதன் காரணமாக சமீப காலமாக இந்த மாதிரியான படப்பிடிப்பின் போது முன்னேற்பாடாக பல விதமான விதி முறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையிலும் இதையும் தாண்டி பல வி பத்துக்கள் நடந்து கொண்டு தான் உள்ளது.

அதிலும் காடுகளில் மற்றும் நீர் நிலைகள், மலைகளில் படபிடிப்பு நடக்கும் போது எப்படியாவது வி பத்துக்கள் நடந்தேறி விடுகிறது.  அந்த வகையில் சமீபத்தில் காலா இசை வீடியோவுக்காக தெலுங்கான காடுகளில் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

இந்த நிலையில் அந்த இசை வீடியோவின் படபிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஹீனாவை தே ள் ஒன்று க டித்துள்ளது இந்நிலையில் இவர் உடனடியாக ம ருத்துவமனையில் சி கிச்சைக்காக அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபல நடிகை ஹீனா, அதில் படபிடிப்பில் கா டுகளில் நடக்கும் போது நிறைய பா ம்புகள் இருந்தன அவைகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக தே ளிடம் மாட்டி க டி வாங்கி விட்டேன். மேலும் உடனே ம ருத்துவமனைக்கு அழைத்து சென்று அதற்கான தடுப்பு மருந்து கொடுக்கபட்டது.

தற்போதைக்கு என்னுடைய உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது இருப்பினும் பிரபல முன்னணி நடிகர் சல்மான் கானின் ரசிகையான என்னை தே ள் கடிக்க அவரை பா ம்பு க டித்துள்ளது என சிரித்த படி என்ன ஒற்றுமை பார்த்திங்களா என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.