படத்தில் வி ல்லனாக நடித்து அசத்தியவருக்கு நிஜத்தில் போ லீஸ் க மிஷனர் வேலையா? நம்பவே முடியல.. ப ட்டையை கி ளப்பும் பிகில் பட வி ல்லன் இப்படி ஒரு சாதனை செய்தவரா..!!

செய்திகள்

அட்லி இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய ஒரு வெற்றியினை குவித்து இருந்த படம் பிகில். இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்து இருந்தாலும் பலரால் கவனிக்க படாமல் இருந்து வந்தார்கள்.

அப்படி பல நடிகர்கள் இந்த படங்களில் நடித்து இருந்தது மட்டும் இல்லாமல் சில நிஜமான கால்பந்து வீரர்களும் நடித்து இருந்தார்கள். அப்படி இந்த படத்தில் வி ல்லனாக நடித்த நடிகரான இவர் நிஜத்தில் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார்.

இவருடைய பெயர் ஐ எம் விஜயன். கேரளாவை சேர்ந்து இவர் கேரளாவில் சாதாரணமாக சோடா விற்கும் சிறுவனாக இருந்தவர் கால்பந்து வீரராக வேண்டும் என்பதால் கேரள கா வல் து றையின் கால்பந்து கி ளப்பில் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயன் பல்வேறு போட்டிகளில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் க வர்ந்தார்.

அதன் பின்னர் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு வந்தவர் அப்படி ஒரு போட்டியில் 12 நொடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான நேரத்தில் அவரின் பங்களிப்பு மிகவுமே பிரபலமான ஒரு வீரராக மாறி இருந்தார்.

அதன் பின்னர் 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து வி லகினார். இது வரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய விஜயன், இப்போது ஓய்வு பெற்று சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

மேலும் மலையாள சினிமாவில் கூட நல்ல நடிகராக 20 படங்களுக்கு மேலாக நடித்து வந்தவர தமிழில் தி மிரு, கொ ம்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு பல கால்பந்து அணிகளுக்குப் பயிற்சியாளராக பணியாற்றிய விஜயன் கேரள கா வல் து றையில் அசிஸ்டென்ட் காம்ண்டன்ட்டாக பதவி வழங்கப்பட்டு இருக்கின்றது.