பசி..! சிக்கன் கடையின் சுவரொட்டியில் இருந்த சிக்கன் புகைப்படத்தை நக்கிய சிறுவன்.! வைரலான வீடியோ.! கடைசியில் நடந்த சுவாரஸ்யம்..!

வைரல் வீடீயோஸ்
சிக்கன் பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் எண்ணெயில் பொறித்த சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். அதைப்போல சிக்கன் பிரியரான அந்த மூன்று வயது குழந்தை செய்த செயலை அவனது தாய் வீடியோவாக எடுத்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவேற்ற அது வைரல் ஆனது.
இதைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சம்பந்தப்பட்ட கடையின் ஊழியர்களே நேரில் போய், ஒரு பக்கெட் சிக்கன்களைக் கொடுத்தார்கள். அதுவும் போஸ்டரில் அந்தசிறுவன்சாப்பிட்டு விட்டு நிஜமாகவே சாப்பிட்டது போல் கொடுத்த ரியாக்ஷன் செம வைரலாகி வருகிறது.