நீ எப்படி யார் கூட வேணா நடிச்சுக்கோ எனக்கு ஒன்னும் பி ரச்சனை இல்லை… கணவரிடம் மு த்தக் கா ட்சிக்கு அ னுமதி வாங்கி நடித்த பிரபல நடிகை!! யார் தெரியுமா??

செய்திகள்

வெள்ளித்திரையில் பொதுவாக சினிமாவில் பல இளம் நடிகைகள் வரும் பட்சத்தில் பல முன்னணி நடிகைகளுக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் வராமல் போவதோடு அவர்கள் சினிமாவை விட்டு வி லகி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் இப்படி இருக்கையில் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் இ ளம் நடிகைகள் எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பதோடு எ ல்லை மீ றிய கி ளாமர் கா ட்சிகளுக்கு கூட கிரீன் சி க்னல் கொடுத்து வரும் நிலையில் தான் முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்புகள் ம றுக்கப்பட்டு வருகிறது.

முன்னணி நடிகைகள் பலர் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை த விர்த்து வருவதோடு கி ளாமர் கா ட்சிகளில் நடிப்பதை த விர்த்து வரும் நிலையில் இதற்கு நேர்மறையாக நடித்து ச ர்ச்சையில் சி க்கியுள்ளார் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே. தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

மேலும் இவர் தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இ ளைஞர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு பலரின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் சதுர்வேதியுடன் இணைந்து ஹெக்ரையன் எனும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் . இந்த படம் இணையத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.

அதில் சித்தார்த்துடன் நெ ருக்கமாக இருக்கும் படியான கா ட்சிகளில் நடித்து ச ர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளார் தீபிகா படுகோனே. மேலும் இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தீபிகாவிடம் நிருபர் ஒருவர் இது மாதிரியான கா ட்சிகளில் நடிப்பதற்கு உங்கள் கணவர் ஏதும் சொல்ல மாட்டாரா என  கேட்டுள்ளார். இதற்கு பதில் கொடுத்த தீபிகா,

இது போன்ற மு ட்டாள் தனமான ட்ரோல்களுக்கு எல்லாம் நான் கண்டுகொள்ள மா ட்டேன் எனது கணவரான ரன்வீரும் எனது நடிப்பை மட்டும் தான் பெரிதாக நினைப்பார் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து அவர் பெருமைபடுவார் என கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு இருக்கையில் தீபிகாவும் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கும் கடந்த 2018-ம் ஆண்டு கா தலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைர லாகி  வருகிறது.