தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும். அப்படி பல வருடங்களாக மக்களால் இன்றும் கவனிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி நீயா நானா. இந்நிகழ்ச்சி குறித்து தெரியாத மக்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.
மேலும் எப்போதும் நல்ல விஷயங்களை பற்றி விவாதித்து வருவார்கள். அப்படிபட்ட ஒரு ஹிட் ஷோவை தொடர்ந்து பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உதாரணமாக எடுத்திருக்கிறார்.
இவருக்கு பிரபாகரன் சந்திரன் என்று ஒரு அண்ணன் இருக்கிறாராம். அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர், இன்னும் சில சீரியல்களில் நடித்து வருபவர்.
View this post on Instagram