பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர் ,பிரசாந்தின் காதல் கவிதை படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஆவார் . அதன்பின் விஜய்யின் நெஞ்சினிலே, அரவிந்த்சாமியின் என் சுவாசக் காற்றே, விஜயகாந்தின் நரசிம்மா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அவர் குழந்தை பெற்ற பிறகு நடிக்காமல் இருந்த இஷா தனது செகண்ட் இன்னிங்ஸை அமோகமாக துவங்கியுள்ளார்.
தற்போது நடிகை இஷா,சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.14 படத்தில் படுவேகமாக நடித்து வருகிறார்.
இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நபர் .தற்பொது இவர் நீச்சல் குளத்தில் அப்புடிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்து இன்னும் உங்களக்கு வயசாகுல என்று ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர் .