நீங்க வேணும்னா ரெஸ்ட் எடுத்துட்டு உங்க அம்மாவை நடிக்க சொல்லுங்க..! கயல் ஆனந்தி அம்மாவை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்..!

கிசுகிசு

பொறியாளன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக  அறிமுகமானவர் தான் நடிகை ஆனந்தி இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியும் சொல்லும்படி இவர் பிரபலம் ஆகவில்லை ஆனால் மனம் தளராமல் மறுபடியும் குடும்ப பாங்கான திரைப்படத்தில் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகுகாக ஆனந்தியை அனைவரும் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்கள். மேலும் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகம் மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும் பெருமாள், மன்னர்வகையறா, ரூபாய், என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்டார்.

 

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆனந்தி தனது பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் உரையாடியும் வருகிறார். சமீபத்தில் கூட அவருடைய பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பேசாம நீங்க ரெஸ்ட் எடுங்க உங்க அம்மாவை படம் நடிக்க சொல்லிடுங்கள் என கூறியுள்ளார்.