நீங்க கொ ஞ்சம் அ ட்ஜெஸ்ட் பண்ணினா தான் என் படத்துல ந டிக்கலாம்… என கூறிய தயாரிப்பாளர்!! ஆள விடுங்க சாமி என ஓ ட்டம் பி டித்த இ ளம் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

திரையுலகில் பொருத்தவரை பல நடிகைகள் அந்த காலத்தில் இருந்து படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்போ பிரபலமோ மக்கள் மத்தியில் மற்றும் திரையுலகில் கி டைக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு அப்படியே நேர் மாதிரியாக தற்போது பல இ ளம் நடிகைகளும் ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் தங்களது அழகான தோ ற்றம் மற்றும் நடிப்பால் வெ குவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு தங்களுக்கென தனி அடையாளத்தைஏற்படுத்தி கொள்கின்றனர்.

மேலும் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகி பல இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு ப ல த்த பிரபலத்தையும் வசூல் ரீதியாக நல்ல பலனையும் கொடுத்த திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் மூன்று இ ளம் நடிகைகள் நடித்து மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொண்டார்கள்.

அதில் ஒருவர் தான் பிரபல இ ளம் நடிகையான சாய் பல்லவி. தான் நடித்த முதல் படத்திலேயே தனது இயற்கையான அழகு மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இ ளைஞர்களின் கனவு கன்னி ஆனதோடு திரையுலகில் பல இயக்குனர்கள் தயாரிப்பளர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இதன் காரணமாக அ ந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.  பல படங்களில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி கொ ரானா பொ து மு டக்கதிற்கு முன்னரே தமிழில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்.

மேலும் அந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக நாலரை கோடிக்கு மேல் பேசப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொ ரோனா தா க்கம் பலரது வாழ்வாதாரத்தை தலைகீழாக திருப்பி போட்ட நிலையில் சினிமா துறையிலும் பலரும் பல வித இன்னல்களுக்கு ஆளாகினர்.

மேலும்  பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது சம்பளத்தை கு றைத்து விட்ட நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரிடம் அவரது சம்பளத்தை கு றைத்து கொள்ளும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் ம றுப்பு தெரிவித்து நான் இந்த படத்தில் ந டிக்க மா ட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளரும் படக்குழுவினரும் மிகுந்த அ திருப்தி அ டைந்த நிலையில் வேறு நடிகையை தேடி வருகின்றனர். இப்படி இருக்கையில் சாய் பல்லவி பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மேலும் இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஷ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில்  ப ர ப ர ப்பை ஏற்படுத்தி வருகிறது.