பிக் பாஸ் மூலம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற நம்ப சாக்ஷி அகர்வால். தற்போது சும்மா கும் முன்னு இ ருக்கும் பு கைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
இப்படி கும்முனு இருப்பாங்க நினைத்திருந்தால் கவின் மட்டுமல்ல எந்த ரசிகர்களும் நம்ம லாஸ்லியா பின்னாடி போய் இருக்கவே மாட்டாங்க.
தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் மற்றும் ரஜினி நடிக்கும் காலா என்ற திரைப்படத்திலும் இவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். திரைப்படங்களில் நடிக்கும் போது இவர் பிரபலம் ஆகாதவர். நமது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி விட்டார்.
தற்பொழுது ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் ரெடி திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தனியார் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் மூலம்தான் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது சாக்க்ஷி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கையில் புத்தகம் படிப்பது போல போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் இவர் மிகவும் அழகாகவும் சும்மா ந ச்சுன்னு இருக்கிறார்.
இதோ அந்தப் புகைப்படங்கள்.