நீங்கள் இல்லாமல் நான் எப்படி… பிரபல பாடகியின் கணவருடன் நடிகை சமந்தா!! மீண்டும் ஒரு பதிவால் ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்த சமந்தா..!!

செய்திகள்

இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலுமே டாப் நடிகையாக இருந்து வருகின்றார் சமந்தா. மேலும் ஒரு பக்கம் வி வாகரத்து என்று சென்று மீண்டும் இப்போது சினிமா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றார்.

மேலும் அப்படி இருக்கையில் இப்போது அவர் மீண்டும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் இப்போது நீங்கள் இல்லாமல் நான் எப்படி என பிரபல பாடகி ஒருவரின் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சினிமாவில் மீண்டும் அவர் தமிழில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்திலும், தெலுங்கு சினிமாவில் சில படங்களிலுமே மிகவுமே பிசியான ஒரு நடிகையாக மாறி இருக்கின்றார். மேலும் இப்போது அவர் கி ளாமர் பாடல்களில் கூட ஆட ஆரம்பித்து இருப்பதால் பலருமே இன்னுமே அதிகமாக பட வாய்ப்புகளை எல்லாம் கு வித்து வருகின்றார்கள்.

மேலும் அவரின் வி வாகரத்துக்கு காரணம் என்று கூறும் படமான ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப் தொடரை இயக்கிய அதே இயக்குனருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றாராம். மேலும் அடுத்து ஒரு ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றிலும் சமந்தா நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரா மற்றும் நடிகர் வெண்ணிலா கிஷோர் ஆகியோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’நீங்கள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்.

என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். பாடகி சின்மயி, சமந்தாவின் நெ ருங்கிய தோழி என்பதும், சமந்தாவின் பெரும்பாலான படங்களுக்கு சின்மயி தான் பின்னணி குரல் கொடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமந்தா பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது வை ரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.