நிச்சயம் முடிந்து 3 மாதத்தில் நின்று போன தனுஷ் பட நடிகையின் திருமணம்!! அடக் கொ டுமையே காரணம் என்ன தெரியுமா?

செய்திகள்

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர் நடிகை mehreen pirzada. இவர் தெலுங்கு, திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் இவருக்கும் Bhavya Bishnoi என்பருக்கும் திருமணம் நடைபெற இருந்ததை நாம் அறிவோம். இந்நிலையில் தங்களுக்குள் ஒத்து வரவில்லை என்றும் தங்களது உறவை முறித்துக் கொண்டோம் என்றும் நடிகை mehreen pirzada தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்த, ரசிகர்களுக்கு இந்த செய்தி, அ திர்ச்சியளித்துள்ளது.

மேலும் இந்த திருமணம் நின்று போனதற்கு காரணம் முக்கியமான ஒரு பிரபல நடிகர் தான் என்று கோலிவுட்டில் கி சு கி சுக்கப்படுகிறது.