நாளை விநாயகர் சதுர்த்தியில் எ திர்பாராத அதிர்ஷ்டயோகம் அ டிக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா..? மகிழ்ச்சி கடலில் தி க்குமு க்காடப் போகிறீர்கள்…!!

ஆன்மிகம்

காலையில் தினமும் அனைவரும் ஒரு செயலை செய்வதற்கு முன் நல்ல நேரம், கெ ட்ட நேரம் இரண்டையும் பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களில் இறங்குகிறார்கள். மேலும் அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் ஆகும். அந்த அளவிற்க்கு ராசிப்பலன் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

மேலும் ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் பாதி பி ரச்சனைகள் நீங்கி விடும். நாம் எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு தி டீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது யார் யாருக்கு பி ரச்சனை வரப்போகிறது என்பதை பற்றி இன்றைய ராசிப்பலனின் மூலம் பார்ப்போம்.