சீரியல் பிரபலங்கள் பலருக்கு திருமணங்கள் நடந்து வருகிறது. அன்றாடம் அந்த தகவல்களையும் நாம் பார்த்து வருகிறோம். இப்போது பிரபல சீரியல் நடிகரின் திருமணம் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அவர் வேறு யாரும் இல்லை இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ராஜுவிற்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது.
அதேபோல் பழைய நாம் இருவர் நமக்கு இருவர் கதையில் வில்லனாக நடித்த சசிந்தருக்கு திருமணம் முடிந்துள்ளது.
இருவருமே தங்களது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதோ அழகிய ஜோடிகளின் புகைப்படம்.