நான் ரொம்ப அ வசரப்பட்டேன் அப்பாவுக்காக நாம ஒன்னு சேரனும்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! அதுக்கு ஒரே வார்த்தையில் பதில் கொடுத்து வி ரட்டி அ டித்த தனுஷ்!! உ றைந்து போன ரசிகர்கள்…!!!

செய்திகள்

பொதுவாகவே பிரபலங்களின் பற்றிய எந்த தகவல்கள்கள் வெளியானாலும் மக்கள் மற்றும் திரையுலகில் அது வேற லெவலில் பிரபலமாகி பல விதமான க ருத்துகளையும் வி மர்சனங்களையும் பெற்று வருவது என்பது இயல்பான ஒன்று எனலாம்.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக இணையத்தில் மற்றும் திரையுலகில் பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தி வரும் செய்தியாக இருக்கக் கூடியது பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்களின் வி வாகரத்து குறித்த இணைய பதிவு தான். தென்னிந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் ஹாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தனுஷ்.

இவரது திரைப்யணம் தொடர்ந்து வெற்றிடைந்து வரும் நிலையில் இவரது குடும்ப வாழ்க்கை தான் கேள்வி குறியானாது காரணம் பிரபல முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வருடங்களாக இருந்து வருவதோடு தொடர்ந்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர்களுக்கு தற்போது யாத்ரா மற்றும் லிங்கா எனும் இருமகன்கள் உள்ளார்கள். கிட்டத்தட்ட இருவரும் ஒன்றாக பதினெட்டு வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் நிலையில் எதிர்பாராத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியை வி வாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த ப ர ப ரப்பை ஏற்படுத்திய நிலையில் இவர்களது இந்த முடிவுக்கு காரணம் இது தான் என பல காரணங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இதனை தாண்டி பல சினிமா பிரபலங்களும் இவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு கால் செய்து பல அறிவுரைகளை கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது படபிடிப்பு வேலை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒன்றாகத் தான் இருந்து வருவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் பலரும் இது போன்று தொடர்ந்து அறிவுரை கூறி வரும் நிலையில் ஐஸ்வர்யா தனது முடிவை மாற்றி கொண்டு அவரிடம் வேண்டுதல் ஒன்றை வைத்துள்ளார். அதில் என்னுடைய அப்பா ரஜினிக்காகவும் நமது குழந்தைகளுக்காகவும் நாம் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என க தறி அ ழுது கேட்டுள்ளதகாவும்

அதற்கு தனுஷ் நாம் இருவரும் ஒன்றாக பேசித்தானே இந்த முடிவை எடுத்தோம் இப்படி இருக்கும் போது இப்ப வந்து இப்படி சொல்ற அது மட்டுமில்லாமல் உன்ன மாதிரி என்னால உடனே என்னோட முடிவை மாத்திக்க முடியாது நான் என்னனு யோசிச்சு சொல்றேன்.

என அவரை வெளியே அனுப்பி விட்டாராம் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ச ர்ச்சையை ஏற்படுத்தியதோடு பல விதமான வி மர்சனங்களையும் பெற்று வருகிறது.