நான் தான் அவன வளர்த்து விட்டேன்… ஆனா அவன் எனக்கே எ மனா மாறிட்டான்… இந்த நடிகரால் என் வாழ்க்கையே போச்சு… என பு லம்பும் பிரபல நடிகர்!! யார் தெரியுமா??

செய்திகள்

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் தொடர்ந்து பல மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் இதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமடைவதை தாண்டி தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் திரையுலகில் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

மேலும் இவ்வாறு இருக்கையில் பல வருடங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த போதிலும் சமீபத்தில் தான் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் விஷ்ணு விஷால்.

இருப்பினும் இவருக்கு சமீப காலமாக நிஜ வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் பல இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் போ லீஸ் கதையை மையமாக வைத்து எடுக்கபட்ட படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால் அதில் தனக்கு நடந்த இன்னல்கள் மற்றும் அ வமானங்களை வெளிப்படையாக கூறி பு லம்பியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் அறிமுகபடுத்திய பல இயக்குனர்கள் எனக்கே எ மனாக மாறி எனக்கு எதிராக வேலை செய்வது எனக்கு மிகுந்த ஏ மாற்றத்தை கொடுக்கிறது. இன்று நேற்று நாளை படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க பிரபல காமெடி நடிகர் சூரியை இயக்குனராக அறிமுகபடுத்தினேன் ஆனால் அவரே எனக்கு இவ்வாறு செய்வார் என நம்ப முடியவில்லை.

அப்படி என்ன நடந்தது இவர்களுக்குள் என வி சாரித்த போது  மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டு உருவானதோடு மக்கள் மத்தியில் ப லத்த வரவேற்பையும் வசூல் ரீதியாக நல்ல பலனையும் கொடுத்தது. மேலும் இந்த படம் எனது திரை வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தை இரண்டாவது பாகத்தை எடுக்க சொல்லி பலரும் ஆசைப்பட்ட நிலையில் நானும் அதை சூரி அவர்களிடம் சொன்ன போது அவரும் அதன் இரண்டாவது பாகத்தின் முழு கதையையும் எழுதி முடித்து விட்டார் . இதன் காரணமாக முதல் படத்திலேயே இந்த வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாவது பாகத்திலும் நடித்தால் தனக்கும் அவருக்கும் நல்ல வரவேற்பும் பிரபலமும் கிடைக்கும் என எண்ணினேன் .

இதனை தொடர்ந்து இதன் படபிடிப்பு குறித்து அனைத்தும் பேசி முடித்து அந்த படத்தை துவங்கலாம் என இருந்தோம் . ஆனால் அந்த சமயத்தில் தி டீரென சிவகார்த்திகேயன் அவர்கள் சூரியிடம் வந்து எனக்கு ஒரு படம் இயக்கி தரும்படி கேட்ட நிலையில் சரி இவரை வைத்து இயக்கினால் தனக்கு சம்பளமும் பிரபலமும் அதிகமாக வரும் என எண்ணி அவரை வைத்து படம் இயக்க ஆரம்பித்து விட்டார் .

இப்படி இருக்கையில் இந்த படத்தை அப்படியே கைவிட்டதோடு அதனை வேறு இயக்குனரிடம் கொடுத்து விட்டார் என கூறியுள்ளார். இதனால் ம னமுடைந்த விஷ்ணு விஷால் நான் என்னுடைய படங்களில் பணியாற்றும் அனைவரும் பிரபலமாக வேண்டும் என்பதே எனது ஆசை.

ஆனால் இவர் இப்படி செய்தது எனது திரை வாழ்க்கையை கெ டுத்து விட்டது என அ ழுது க ண்ணீர் வ டித்து பு லம்பி தள்ளியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ப லத்த  ச ர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது .