நான் கு டிச்சி விட்டு கார் ஓ ட்டவில்லை… ஒரே இரவில் என் பேரை கெ டுத்து ட்டாங்க… இது தான் நடந்தது… ம ருத்துவமனையில் இருந்து நடிகர் கணேஷ்கர் க தறல்…!!

செய்திகள்

இன்றைய தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் வரிசையில் இருப்பவர் பலர். அதில் க்யூட் ஜோடியாகவும் காமெடி நட்சத்திரங்களாக இருப்பர்கள் கணேஷ்கர் – ஆரத்தி ஜோடி. சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தின் போது கணேஷ்கர் ஒரு நிகழ்ச்சிக்காக  சென்னை பட்டினபாக்கம் பீச் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

மேலும் அங்கிருந்த வே கத் த டையை கவனிக்காத கணேஷ்கர் வே கமாக ஏற்றிய போது கார் க ட்டுப்பாட்டினை இ ழந்து ரோட்டின் ஒரு பகுதியில் மோ தியுள்ளது. இதனால் பின்னல் வந்த இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் த டுமாறி கிழே வி ழுந்துள்ளனர்.

இதையடித்து கணேஷ்கர் கு டித்து விட்டு கார் ஓ ட்டி த ப்பி ஓடி விட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியது. இது குறித்து தனக்கு தெரியாது என்று ஆரத்தி கூறியிருந்தார். தற்போது தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்ட கணேஷ்கர் நலமுடன் இருந்து பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பகுதியில் எனக்கு அப்படி ஆனதும் அங்கிருந்தவர்கள் என்னை அப்பல்லோ ம ருத்துவமனையில் சேர்த்தனர். எனக்கு வசதி இல்லை என்பதால் என் நண்பருக்கு கால் செய்து தனக்கு தகுந்தார் போல் இருக்கும் ம ருத்துவமனையில் சேர்க்க கூறினேன். இது பற்றி ஆரத்திக்கு நான் கூறாமல் ம றைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

நான் கு டித்து விட்டு காரை ஓ ட்டவில்லை. ஏர் பலூன் கார் வே கத் த டையில் மோ திய போது வெ டித்தது. இதனால் எனக்கு நெ ஞ்சுப் பகுதியில் கா யம் ஏற்பட்டு கார் த டு மா றி விட்டது என்றார். தற்போது எனக்கு உடலில் ஏற்கனவே பி ரச்சனை இருப்பதால் இப்போது மருத்துவமனையில் அ னுமதி பெற்று வருகிறேன் என ஆரத்தியுடன் நேர் காணலில் தெரிவித்துள்ளார்.