நான் குஷ்புவை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த நடிகை தான் என் மனைவி.. பல ஆண்டுகளுக்கு பிறகு உண்மையை உ டைத்த நடிகர் சுந்தர் சி!! அ திர்ச்சியளிக்கும் வீடியோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பிறந்தவர் தான் சுந்தர் c. அதே போல் அந்தந்த காலகட்டத்தில் ஹி ட் திரைப்படங்களைக் கொடுத்தவர் தான். ஆனால் இன்று வரை ஒரு சில சூப்பர் ஹி ட் இயக்குனருடன் கைகோர்க்கததை பற்றி சுந்தர் சி வெளிப்படையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் திரைப்படங்களை கொடுத்துள்ளவர் சுந்தர் சி. இவர் ரஜினியை வைத்து அருணாச்சலம் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சுந்தர் சி அடுத்தடுத்து பல கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சுந்தர் சி பொருத்தவரை எப்போதுமே திரைப்படத்தின் கதையை தெளிவாக கூற முடியாது. அதனால் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அடுத்தடுத்த காட்சிகளை உருவாக்குவேன் என கூறியுள்ளார். தற்போது பே ய் கதைகளை மையமாக வைத்து சுந்தரி c பட எடுத்து வருகின்றனர். ஆனால், இவர் ஆரம்பக் காலக ட்டத்தில் கமர்சியல் கதைகளை எடுத்த திரைப்படம் உண்டு.

அதன் பிறகு சமீபத்தில் நடிகை குஷ்பூ அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அதில் சுந்தர் c அவர்கள் எந்த ஒரு ஹீரோயினை வைத்து வேண்டும் படம் எடுக்கலாம். ஆனால், நடிகை சவுந்தர்யாவை வைத்து எந்த ஒரு படமும் எடுக்க கூடாது என்று நான் அப்பொழுது அவரிடம் கூறி இருந்தேன்.

அதைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை குஷ்பு கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த சுந்தர் சி சௌந்தர்யா மிகவும் தி றமைசா லி மற்றும் அ ழகான ஒரு நடிகை யாவார். மேலும், இவர் என்னுடைய இயக்க த்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான அருணாச்சலம் என்ற ஒரு திரைப்படத்தில் நடிகையாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் அற்புதமான நடிகை மற்றும் அருமையான திற மைசாலி என்று அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை குஷ்பு என் னுடைய வாழ்வில் வ ராமல் இருந்திரு ந்தால் நான் நடிகை சௌந்தர்யாவை ப் ரொபோஸ் செய்திருப்பேன் என்று அவர் அந்தப் பேட்டியில் கூறியி ருந்தார். நான் வீட்டில் இருந்த போது குஷ்புவிடம் நான் ஒரு வே லையை சௌந்தர்யாவை ப் ரொபோஸ் செய்து இருந்தால் அதை அவர் ஏற்றுக் கொண்டார்

தற்போது உ யிரு டன் ஆவது இருந்திரு ப்பார் என்று அடிக்கடி கூறுவதாக அவர் தெரிவித்து ள்ளார். மேலும், நடிகை சௌந்தர்யாவுக்கு து ணையாக அவரது அண் ணனும் எப்பொழுதும் கூடவே இருப்பான் எதி ர்பாராத விதமாக இருவரும் வி ப த்தில் இற ந்து வி ட்டார் என்று உரு க்கமாக அவரது பேட்டியில் கூறியுள்ளார்…