நான் க ன்னி பெண் இல்லை.. திருமண மேடையில் உண்மையை உ டைத்த பிரபல நடிகை!! அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

செய்திகள்

திருமண மேடையில் வைத்து அனைவர் முன்னிலையிலும் தான் கன்னிப் பெண் இல்லை என்று பிரபல நடிகை கூறியது பலரையும் ஆ ச்சரியப்பட வைத்தது. கடந்த 2000ஆவது ஆண்டில் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் தியா மிர்சா.

இதன் பிறகு இந்தி திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார் தியா. ஆனால் படங்களை தேர்வு செய்வதில் சொ தப்பியதால் வாய்ப்புகள் கு றைந்தன. இதன் பிறகு 2014ம் ஆண்டு தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட ஷாகில் சங்காவை மியா திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஐந்தே வருடத்தில் ஷாகிலை தியா வி வாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தொழில் அதிபர் வைபவ் ரேக்கி என்பவருடன் காதலில் வி ழுந்தார். அத்தோடு அவரை தியா திருமணம் செய்து கொண்டார்.

அப்போது திருமண மேடையில் வைத்து தியா கூறியது தான் ஹைலைட். வழக்கமாக ஐயர்கள் தான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ஆனால் தியா வழக்கத்திற்கு மாறாக பெண் ஐயர் ஒருவரை வைத்து தனது திருமணத்தை நடத்தினார்.

அத்தோடு தியாவின் தந்தையை அழைத்து கன்னிகா தானம் செய்யுமாறு அந்த பெண் ஐயர் கூற, நான் கன்னிப் பெண் இல்லை எனவே அது தேவையில்லை என்று தியா கூற பலரும் ஆ ச்சரியத்தில் மூ ழ்கினர். இதனை அடுத்து கன்னிகா தானம் செய்யாமலேயே தியாவை வைபவ் கரம் பிடித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.