தான் பு கார் அளித்து நான்கு மாதங்களாகியும் இயக்குனர் அனுராக் மீது எந்த நடவ டிக்கையும் இ ல்லை என்று நடிகை பாயல் கோஷ் ப ரப ரப்பு குற் றசா ட்டை வைத் துள்ளார்.
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பாயல் கோஷ்.மேலும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பட வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னைஅது போன்ற சொல்ல முடியாத மாதிரி சூழலுக்கு ஆளாக்கினார் எனவும், 200-க்கும் மேற்பட்ட பெ ண்க ளுடன் அ றையை ப கிர்ந்தாக பெ ருமையாக கூ றியதாகவும் கு ற்றம் சா ட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக மும்பை ஓஷிவாரா காவல்துறையிலும் பு கார் அ ளித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் மீது வ ழக்குப்ப திவு செய்யப்பட்டது. இதற்கு சில நடிகைகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது இது குறித்து மீண்டும் நடிகை பாயல் கோஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனுராக் காஷ்யப் மீது நான் பு கார் கொ டுத்து 4 மாதங்களாகிவிட்டது. அவருக்கு எ திரான ஆதா ரங்களையும் கொ டுத்து விட்டேன். ஆனால் போ லீஸ் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஏன் நான் இ ற ந் து போ னால்தான் நடவ டிக்கை எ டுப் பீர்களா என்று ஆவே ச மாக கே ட்டுள்ளார்.