நாகசைதன்யாவின் இரண்டாவது மனைவி தான் சமந்தா!! அப்போ முதல் மனைவி யாருன்னு தெரியுமா? வி வாகரத்திற்கு காரணம் இது தானா..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் முக்கியாமான கதாநாயகியாக இருக்கிறார். நடிப்பு, மாடலிங், வெப் சீரிஸ் என தொடர்ந்து தன்னுடைய கேரியரில் பிஸியாக இருக்கும் சமந்தா, கடந்த சில மாதங்களாக தனிபட்ட வாழ்க்கையை குறித்தும், பல்வேறு வ தந்திகளில் சி க்கி வருகிறார்.

சமந்தா  நாக சைதன்யா இடையே ஏற்பட்ட க ருத்து வே றுபாடுகளை தீ ர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்த போதிலும் அது தோ ல்வியடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து சமந்தா மற்றும் நாக சைத்தாயா வாய் திறக்காமல் இருப்பது மேலும் பல வ தந்திகளுக்கு வழி வகுத்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க சமந்தாவும், நாக சைதன்யாவும் சந்தோஷமாக இருந்த போது இருவரும் சேர்ந்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அப்போது சமந்தா நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி என தெரிவித்திருந்தார்.

நாக சைதன்யாவுக்கு மிகவும் பிடித்தது அவரது தலையணை தான் என்றும், இருவரும் தூங்கும் போது தலையணை தங்களது நடுவில் இருக்கும் எனவே அது தான் அவரது முதல் மனைவி என சமந்தா கலகலப்பாக கூறி இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஓ இது தான் உங்க வி வாகரத்துக்கு காரணமா என கலாய்த்து வருகின்றனர்.