நம் அனைவரையும் சிரிப்பாலேயே ம யக்கிய காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா.. இத்தனை நாள் தெரியாம போச்சே..!!

வைரல் வீடீயோஸ்

தனது சிரிப்பாலேயே மக்களை க வர்ந்தவர் குமரி முத்து. இவரது தோ ற்றம் மற்றும் மா றுப்பட்ட கண் அமைப்பு வெ குளித் தனமான சிரிப்பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சிறு கதாபத்திரங்களில் நடிப்பதன் மூலம் தன் திரைபயனத்தை தொடங்கினார்.

மேலும் இவர் 1979-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான உதிரி பூக்கள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினி, கமல் தொடங்கி தற்போதைய இளம் நடிகர்களின் படங்கள் வரை நடித்த பெருமைகுரியவர்.

கிட்டத்தட்ட 728 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் குணசித்திர வே டங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். நடிப்பை தொடர்ந்து அரசியலில் தி ராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் ஒரு முக்கிய நபராகவும் இருந்துள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க தேர்தலில் இவரது பேச்சு பல ச ர்ச்சைகளை உண்டாக்கியது.

இவ்வாறு படங்கள் மற்றும் அ ரசியலில் வெகு பிரபலமாக இருந்த இவர் இ றுதியாக நடித்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான வி ல்லு திரைப்படம் தான். இதன் பின் உடல்நிலை குறைவு காரணமாக நடிப்பதை த விர்த்து இருந்த குமரி முத்து.

மூ ச்சு தி ணறல் காரணமாக தனது 75 வயதில் கடந்த வருடம் இ யற்கை எ ய்தினார். இவ்வாறன நிலையில் குமரி முத்துவின் குடும்பத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவரத நிலையில்.

அவரது மகளான எலிசபத் குமரி முத்து அவரது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்னை உங்களுக்கு தெரியாது நான் குமரி முத்து அவர்களின் மகள் எலிசபத் குமரி முத்து என்றும், நான் சோசியல் மீடியாவில் பெருமளவு வராத நிலையில் என்னை யாருக்கும் தெரிந்திருக்காது.