எப்பொழுதும் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை அனு இமானுவேல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரை காட்டி வருகிறார். இவ்வாறு அவர் தாராளமாக கவர்ச்சியை காட்டுவதன் மூலமாக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
கோலிவுட்டில் விசாலின் துப்பரிவாளனில் அறிமுகமான அனு இம்மானுவேல் அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துவந்த அனு இம்மானுவேல் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வளைதளங்கலில் வைரல் ஆகியுள்ளது.
எப்பொழுதுமே இழுத்துப் போற்றிக் கொண்டு நடிக்கும் அனு இமானுவேல் தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளிவரும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் க-வர்ச்சிகரமாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் க-வர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அனு இம்மானுவேல் கொஞ்சம் அதிகமாக கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார் போல தெரிகின்றது.
தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது போன்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கதறவிட்டுள்ளார்.