நம்ம ரித்விகாவா இது? நீண்ட நாட்களுக்கு பிறகு செம ஸ்டைலான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. வி யப்பில் ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ரித்திகா. இவருக்கு என்றும் சில ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை பெற்றது.

மேலும் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு சில திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதன் பின்பு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடிகை ரித்திகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் ஆதரவு கிடைத்தது.

அதில் அவர் டைட்டிலையும் வென்றார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வியப்பில் உள்ளனர்.

அந்த புகைப்படம் வெளியான சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும்.