ம்.ஸ்.பாஸ்கர்

நம்ம நடிகர் எம்.எஸ். பாஸ்கரா இது? சிறு வயதில் எவ்வளவு அழகா இருக்காரு பாருங்க..! முதல் படத்தில் நடித்த காட்சி இதோ.!

செய்திகள்

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில், பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு  திருமண நடந்து முடிந்துள்ளது. திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ‘அழகி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘கங்கை யமுனா சரஸ்வதி’, ‘செல்வி’ போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது என்றே கூறலாம்.இன்றளவும் சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் இவரின் பெயரான பட்டாபி என்ற பெயரை சொன்னாலே இவரை தெரியும்,அந்த அளவுக்கு இவரின் புகழ் அந்த நாடகத்தில் இருந்தது.

இன்று இவரது மகன் விஜய் செதுபதில் நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற 96 என்ற திரைபடத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதா பாத்திரத்தில் நடித்திருப்பார்.அவரது மகனும் முதல் படம் போல் அல்லாமல் அவரது அப்பாவை போல் சிறந்த நடிகர்களை போல் நடித்து நல்ல பெயரை பெற்றிருந்தார்.நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சினிமாவில் முதன் முதலில் கடந்த 1987 ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த திருமதி ஒரு வெகுமதி என்ற திரைபடத்தில்  நடித்திருந்தார்.

MS Bhaskar at Dharmadurai Success Meet

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நடித்த முதல் படத்தின் சில புகைப்படங்கள் இணைத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர்.இந்நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.