தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித் குமார்.எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது வலிமை படத்தில் மிகவும் பிசியாக முழு மூச்சாக நடித்து வருகிறார்.
நடிகர் அஜித் 2000ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் அஜித்தை பற்றியும் அவரின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு தெரியும். ஆனால் அவரின் அம்மா அப்பா யார், அவர்களின் புகைப்படத்தை பார்த்திருக்கிறோமா.
இந்நிலையில் தல அஜித் மற்றும் அவரின் தாய் தந்தையின் புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.அவரது பெற்றோகர்களும் அவரை போலவே மிகவும் அழகாக உள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Look after your Parents, God will look after you. – #Thala AJITH.#Valimai pic.twitter.com/21hTXEomSs
— THALA Ajith ᵛᵃˡᶦᵐᵃᶦ (@ThalaFansClub) November 8, 2020