நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலங்கள் யார் தெரியுமா.. புகைப்படத்துடன் இதோ!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களுக்கு முன்னோடியாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தற்போது முதன் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரஜினிகாந்தின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இரு பெண் குழந்தைகளை தூக்கி வைத்து இருக்குறார் ரஜினிகாந்த்.

ஆனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த இரண்டு குழந்தைகள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் 2 பெண் குழந்தைகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌதர்யா ரஜினிகாந்த்.

ஆம் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் ரஜினிகாந்தின் இரு மகள்கள் தான்.