நம்ம சரவணன் மீனாட்சி செந்திலுக்கு திருமணமாகி 6 வ ருசம் ஆச்சு..!! என்னாச்சு தெரியுமா? அதை வீடியோவாக வெ ளியிட்ட மனைவி ஸ்ரீஜா..!!

செய்திகள்

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக அறிமுகமாகி கலக்கியவர் மிர்ச்சி செந்தில் ஆவார். இவர் அதற்குப் பிறகு சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற பி ரபல சீரியல் மூலம் மிகவும் பி ரபலமானார். அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் இவர்கள் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் செந்தில் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வை ரலாக ப ரவி வருகிறது..

அந்த வீடியோவில் நடிகர் மிர்ச்சி செந்திலுக்கு பின்னால் அவரது மனைவி ஸ்ரீஜா ஒ ளிந்து கொண்டு நிற்கிறார். அவர்கள் அந்த வீடியோவில் செந்தில் தமிழில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறுகிறார்.

அதேபோல அவரது மனைவி ஸ்ரீஜாவும் மலையாளத்தில் விஷு வருட வாழ்த்துக்களை கூறுகிறார்.  செந்திலும் தன்னுடைய மனைவியை போலவே மலையாளத்தில் புதுவருட வாழ்த்துக்களை கூற முயற்சிக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)