நம்ப வைத்து க ழுத்தறுத்த நடிகர்.. ஏ மாற்றிய புருஷன்! கடைசியில் மருத்துவ செலவுக்கு கூட காசில்லாமல் இ றந்த நடிகை!! இவரது வாழ்வில் இவ்வளவு சோ கங்களா..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சில நடிகைகளே காலம் கடந்தும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த வகையில் இடம் பிடித்தவர் தான் ஸ்ரீவித்யா. அழகு ராணியாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர்.

தான் ஹீரோயினாக நடித்த அனைத்து நடிகர்களுடனும் அடுத்தடுத்த காலகட்டங்களில் அக்கா, அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்தார். இப்படிப்பட்ட ஸ்ரீவித்யா தன்னுடைய வாழ்க்கையில் எல்லோரையும் நம்பி ஏ மாந்து கடைசியில் மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் பாவமாக இ றந்த சம்பவம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஸ்ரீவித்யா மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் காதலென அந்த கால பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்டது. இது குறித்து கமலிடம் கேட்டபோது அது ஸ்ரீவித்யாவின் வயசு கோளாறு என்று கூறி வி லகிய ஆதாரங்கள் உள்ளன.

கமல் மேல் தீராக்காதலில் இருந்த ஸ்ரீவித்யா அதிலிருந்து மீள முடியாமல் த வித்து வந்த சமயத்தில் தான் மலையாள நடிகர் ஒருவரின் அரவணைப்பு அவருக்கு கிடைத்துள்ளது. சரி அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆகி விடலாம் என கனவு கண்ட ஸ்ரீவித்யாவை நிம்மதியாக இருக்க விடாமல் சினிமாவில் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என அவரது கணவர் தாமஸ் டா ர்ச்சர் செய்துள்ளார்.

இது ஒரு கட்டத்தில் பி ரச்சினையை எழுப்ப இருவரும் வி வாகரத்து செய்து கொண்டு பி ரிந்து விட்டனர். அதன் பிறகு குழந்தை இல்லாமல் இருந்த ஸ்ரீவித்யா தன்னுடைய மொத்த சொத்துக்களையும் டிரஸ்ட் ஆக மாற்றி விட்டார்.

அந்த சமயத்தில் வேறு மலையாள நடிகர் ஒருவர் அவருக்கு உதவி செய்து வந்தார். போதாக்குறைக்கு ஸ்ரீவித்யாவுக்கு பு ற்று நோ ய் பா திப்பு ஏற்பட்டது. அதற்காக சில விலை உயர்ந்த மருந்துகள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் டிரஸ்ட் மூலமாக பெற்றுக் கொள்ள பலரும் அறிவுறுத்தியதால்

அது பற்றி டிரஸ்டை கவனித்து வந்த நடிகரிடம் கேட்க, அவர் யார் நீ என்பது போல பேசி து ரத்தி விட்டு விட்டாராம். அதன் பிறகு காலத்திற்கும் லோலோ என அலைந்து திரிந்து மருந்துக்குக் கூட காசு இல்லாமல் பு ற்று நோ யால் இ றந்து விட்டார்.

மேலும் இது போன்ற செய்திகளே தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இடையில் கமலஹாசன் அவருக்கு உதவி செய்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.