நமக்கு பிடித்த அம்மன் படம் வி ல்ல ன் ராமி ரெட்டியின் சோ கத் தில் முடிந்த வாழ் க்கை பயணம்..!! கடைசியில் எதுவும் இல் லாமல் பரி தாப மாக பிரிந்த உயி ர்..!!

செய்திகள்

அந்தக் கா லத்தில் பெ ரும்பா லான சாமி பட ங்க ளில் வி ல்ல னா க நடித் தவர் தான் இந்த ராமி ரெட்டி. இவர அம்மன் பட த்தில் ஜ ன் டா என்ற கேரக் டரில் நடித்து மிக ப் பிரபல மான வர் நடிகர் ராமி ரெட்டி. இவர் 1959ஆம் ஆண்டு ஆந்திராவில் சித் தூர் மா வட்ட த்தில் பிறந்தார். இவர் கல்லூரி படிக் கும் போ திலி ருந்தே இவரது கண் எ ல்லா ம் சினி மாவி ல் தான் இரு ந்தது.

எ ப்படி யாவது சினிமா வில் நடித்து விட வேண் டும் என்ற சி னிமா கம் பெனிக ளில் ஏ றி இ றங்கி ய இவருக்கு கிடை த்த வாய் ப்பு தான் தெ லுங்கு ப டமான அனுக்சம். இந்த படம் 1990ஆம் ஆண்டு வெ ளிவ ந்து.

இந்த பட த்தில் ஸ் பாட் பெ டதா என்ற ஒரே டயலாக் இவர் பிர பலமா னார். அதன் பின்னர் தமிழில் இவருக்கு வந்த வாய் ப்பு தான் அம்மன். இந்த ப ட த்தின் ஜ ன் டா என்ற கே ரக் டரில் நடி த்த தன் மூ லம் அனைத்து சா மி படங் களிலும் வி ல் ல னா க நடிக்க து வங்கினா ர்.

அதன் பிறகு த மிழ், தெலு ங்கு, ஹி ந்தி, மராத்தி மற்றும் கன்னடம் போ ன்ற அனைத்து மொழிப் படங்களி லும் நடித்தார் நடிகர்ராமி ரெட்டி. பின்னர் படம் தயா ரிக்க எண் ணி தயா ரித்த படங் கள் எல்லாம் அ வரது கா லை வா ரி வி ட்ட ன.

ஒரு தெலு ங்கு படத்தில் சா ய்பா பாவா க கூட நடித்து அச த்தி யிரு ப்பார். பின்னர் ப ண ம் கஷ் டம் ஏ ற்பட்ட தி ல் இருந்து அவ ரால் மீ ள வே முடிய வில்லை. இதனால் உ ட ல் நலம் கு றை ஏற் பட்டு பிறகு கி ட் னி ஃபெ யிலி யர் ஆகி ப ரிதாப மாக இ ற ந் து போனார் நடிகர் ராமி ரெட்டி…